Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்க்கு பெருமை சேர்த்த பிக்பாஸ்! மொத்த விஜய் ரசிகர்களும் கொண்டாட்டம் - வீடியோ இங்கே

விஜய்க்கு பிரம்மாண்ட எண்ணிக்கையில் ரசிகர்கள் இருப்பது அனைவரும் அறிந்ததே. ஏற்கனவே மகிழ்ச்சி மழையில் இருக்கிறார்கள். மொத்த காரணமும் சர்க்கார் படத்தால் தான்.

தீபாவளிக்கு வெளியாக இருக்கும் படத்திலிருந்து அடுத்தடுத்து அப்டேட் வந்து கொண்டிருக்கிறது. அண்மையில் இதிலிருந்து சிம்டாங்காரன் பாடல் லிரிக் ட்ராக் வெளியானது. இது இப்போதும் ட்ரெண்டிங்கில் இருக்கிறது.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 2 ந் வெற்றியாளரை அறிவிக்கும் பிரம்மாண்ட ஃபைனல் நிகழ்ச்சி இன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. இந்நிலையில் இந்நிகழ்ச்சியில் சிம்டாங்காரன் பாடல் ஒளிபரப்பட்டுள்ளது.

அதற்கு ரோபோ சங்கர் நடனமாட நிகழ்ச்சியில் ரசிகர்கள் ஒரே ஆரவாரம் தான்.