Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரித்விகா ரசிகர்களுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி! வின்னர் அவர் கிடையாதாம், அப்போ ஐஸ்வர்யா தானா

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் தன்னுடைய உரையை முடித்து கொள்கிறது. கடைசி நாளான இன்று யார் அந்த வெற்றியாளர் என்பது தெரிந்துவிடும்.

ஆனால் கடைசி நாளில் தான் பல டுவிஸ்ட்கள் நடைபெற்றுள்ளன. அதில் மிகப்பெரிய டிவிஸ்ட்டாக தற்போது போன சீசனின் வெற்றியாளர் ஆரவ் வீட்டினுள் வந்து வெற்றியாளர் இவர் தான் மக்கள் அனைவராலும் சொல்லப்பட்டு வந்த ரித்விகாவை அழைத்து கொண்டு போகிறார்.

இதைப்பார்க்கும் போது ரித்விகாவையே வெளியேற்றிவிட்டீர்கள் என்றால் ஐஸ்வர்யா தான் வெற்றியாளாரா என மக்கள் கொந்தளிப்புடன் கேட்டு வருகிறார்கள்.