Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஆரவ் வெளியேற்றியது ரித்விகாவை இல்லை.. இவரைத்தான்! டீசரில் இப்படி ஏமாற்றிவிட்டார்களே

இன்று பிக்பாஸ் இரண்டாவது சீசனின் இறுதி நாள். அதனால் டைட்டில் வின்னர் யார் என்பது இன்னும் சற்று நேரத்தில் தெரிந்துவிடும்.

இந்நிலையில் ஒரு டீசரில் நடிகர் ஆரவ் வந்து ரித்விகாவை வெளியேற்றுவது போல காட்டப்பட்டது குழப்பத்தை ஏற்படுத்தியது. ஆனால் அவர் உண்மையில் விஜயலட்சுமியை தான் அழைத்து சென்றாராம்.

இறுதியில் ரித்விகா மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் கடைசி இரண்டு போட்டியாளர்களாக இருப்பார்கள்.