Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தெலுங்கு பிக்பாஸ்2 வெற்றியாளர் அறிவிப்பு! - கோப்பையுடன் வெளியான புகைப்படங்கள் இதோ

தமிழ் பிக் பாஸ் போலவே தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியும் இன்று முடிகிறது. பிரபல நடிகர் நானி தொகுத்து வழங்கிவந்த இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெறப்போவது யார் என தெரிந்துகொள்ள ரசிகர்கள் மிக ஆர்வமாக இருந்தனர்.

அனைவரும் எதிர்பார்த்தது போலவே கௌஷல் தான் வெற்றி பெற்று டைட்டில் ஜெயித்துள்ளார். அவருக்கு நடிகர் வெங்கடேஷ் கோப்பையை கொடுத்துள்ளார்.

பிக்பாஸ் முதல் சீசனில் ஓவியா ஆர்மி இருந்தது போலவே, கௌஷலுக்கு ஆந்திர ரசிகர்கள் ஆர்மி ஆரம்பித்து ஆதரவு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் தற்போது கெளஷலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.