பிக்பாஸ் 2 டைட்டில் வென்றது இவர்தான்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு - புகைப்படங்கள் இதோ
பிக்பாஸ் 2 சீசன் வெற்றியாளர் யார் என்பதில் கடைசி வரை குழப்பம் நீடித்து வந்தது. 16 போட்டியாளர்களுடன் துவங்கிய இந்த ரியாலிட்டி ஷோவில் இறுதியில் ரித்விகா, ஐஸ்வர்யா மற்றும் விஜயலக்ஷ்மி ஆகியோர் இருந்தனர்.
கடைசியாக ஆரவ் உள்ளே வந்த விஜயலக்ஷ்மி வெளியேற்றப்படுவதாக அறிவித்தார். அதனால் ஐஸ்வர்யா-ரித்விகா ஆகிய இருவர் மட்டுமே இருந்தனர்.
அதில் கடைசியில் ரித்விகா டைட்டில் வின்னர் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.