Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் 2 வெற்றியாளர் ரித்விகாவுக்கு கிடைத்த மொத்த ஓட்டுகள் - அறிவித்த கமல்

பிக்பாஸ் 2 ரியாலிட்டி ஷோ முடிவில் அனைவரும் எதிர்பார்த்தது போலவே நடிகை ரித்விகா வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

அவருக்கு எத்தனை ஓட்டுகள் கிடைத்தது என கமல் நிகழ்ச்சியில் அறிவித்துள்ளார். மொத்தம் 3 கோடிக்கும் மேல் பதிவான ஓட்டுகளில் ரித்விகாவுக்கு 1.6 கோடி ஓட்டுகள் கிடைத்துள்ளது.

இது அவருக்கு ரசிகர்கள் மத்தியில் மிக பிரம்மாண்டமான வரவேற்பு கிடைத்துள்ளது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.