Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரித்விகாவின் தந்தை உருக்கமான பேச்சு! என்ன கூறினார் பாருங்க..

நடிகை ரித்விகா இரண்டாவது சீசன் டைட்டில் வின்னர் என அறிவிக்கப்பட்டதும் அவர் கண்ணீரில் மூழ்கினார். அது ஆனந்த கண்ணீர் என்றாலும் பார்த்தவர்கள் அனைவரையும் உருக்கியது.

அதன் பின் மேடையில் பேசிய ரித்விகாவின் தந்தை உருக்கமாக பிக்பாஸுக்கு நன்றி தெரிவித்தார். மேலும் கமலுக்கு கோடான கோடி நன்றி என தெரிவித்தார்.

"இங்கு ஆசானாக இருந்து போட்டியாளர்களுக்கு அனைத்தையும் அறிவுரை கூறி சொல்லிக்கொடுத்தவர் கமல். இது உலக அனுபவம் போல உலகநாயகன் அனுபவம். கமல் முன்னிலையில் இவ்வளவு மக்களிடம் நின்று பேசிக்கொண்டிருக்கின்றேன் என்றால்.. நான் என்ன புண்ணியம் செய்து என் மகளை பெற்றேனோ தெரியவில்லை" என உருக்கமாக கூறினார்.