Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சீரியலின் போது உடலமைப்பை அசிங்கமாக வர்ணித்த நடிகர் - நடிகரின் பெயரோடு நடிகை சான்ட்ரா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

பாடகி சின்மயி பாலியல் தொல்லையில் சிக்கியதாக கூறி வைரமுத்து அவர்கள் மீது குற்றச்சாட்டு வைத்தார். அவரை தொடர்ந்து பலரும் தங்களுக்கு ஏற்பட்ட கொடுமைகளையும் கூறி வந்தன.

இப்போது சின்னத்திரை நடிகை சாண்ட்ரா தனது சமூக வலைதளத்தில் ஒரு அதிர்ச்சி பதிவு வெளியிட்டுள்ளார். அதில், தலையணைப் பூக்கள் சீரியலில் எனக்கு ஜோடியாக பிரகாஷ் ராஜன் என்பவர் நடித்தார். செட்டில் இருக்கும் எல்லா பெண்களையும் அசிங்கமான வார்த்தைகளால் பேசுவார்.

என்னிடம் அப்படி பேசும்போது நான் கொஞ்சம் அவரிடம் இருந்து தள்ளியே இருந்தேன், தயாரிப்பு குழு மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சியிலும் புகார் செய்தேன். தயாரிப்பாளர் சொன்னதால் மீண்டும் நடித்தேன், அப்போது ஒரு நாள் என் உடம்பில் இருக்கும் பாகத்தை மிகவும் மோசமாக விமர்சித்தார். அதை கேட்டதும் அதிர்ச்சியாகி நான் அப்படியே அழுதுவிட்டேன். எனக்கும் இதுபோல் கொடுமைகள் நடந்துள்ளது என மனம் வருந்தி பதிவு செய்துள்ளார்.