Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சின்னத்தம்பி பிரஜன் மனைவி சாண்ட்ரா சொன்ன பாலியல் குற்றச்சாட்டு - நடந்தது என்ன? தெய்வமகள் பிரகாஷ் ஓபன்டாக்!

கடந்த சில நாட்களாக டிவிட்டரில் பாலியல் புகார் சர்ச்சை பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. பாலிவுட்டில் தொடங்கிய #MeToo இயக்கம் தமிழகத்தில் சின்மயி மூலமாக கொளுந்துவிட்டு எரிகிறது.

இதில் பிரபல சின்னத்திரை நடிகர் பிரஜனின் மனைவியும் நடிகையுமான சாண்ட்ரா தன்னுடன் நடித்த பிரகாஷ்ராஜன் என்பவர் பாலியல் ரீதியாக தன்னை திட்டியதாக கூறியிருந்தார். இவர் தெய்வமகள் சீரியலில் காயத்ரியின் கணவராக நடித்து பிரபலமானார்.

இதற்கு பதிலளித்துள்ள பிரகாஷ், தான் எந்த தவறும் செய்யவில்லை என்றும் தன்னுடன் பணிபுரிந்த மற்ற பெண்களுக்கும், என்னைப்பற்றி தெரிந்தவர்களுக்கும் இது கண்டிப்பாக தெரியும்.

மற்றவர்களும் என்னை நம்புங்கள் என்று பெரிய விளக்கத்தை அளித்துள்ளார். இதோ .