Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எல்லோரும் எதிர்ப்பார்த்த சூப்பர் சிங்கர் ஜுனியர் நிகழ்ச்சி தொடங்கியது- ஆனால் இந்த முறை?

படங்களை தாண்டி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்களிடம் செம ரெஸ்பான்ஸ். அதிலும் பாடல் நிகழ்ச்சி மூலம் எத்தனையோ கலைஞர்கள் சாதித்து இப்போது சினிமா படங்களில் வெற்றிகரமாக பாடி வருகின்றனர்.

அதில் சூப்பர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு ஒரு பெரிய பங்கு உண்டு. பெரிய பாடகர்களின் நிகழ்ச்சி முடிந்ததை அடுத்து இப்போது ஜுனியர்களுக்கான சீசன் தொடங்கவுள்ளது. வழக்கம் போல் இந்நிகழ்ச்சிக்கு சித்ரா, மனோ, சுபா நடுவராக வருவார்கள் என்று பார்த்தால் இந்த முறை வேறு.

பிரபல பாடகர் ஷங்கர் மகாதேவன் அவர்கள் நடுவராக வருகிறாராம். அதற்கான புரொமோக்கள் இப்போது சமூக வலைதளங்களில் வலம் வருகின்றன.