Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் போட்டியாளர்கள் அத்தனை பேரையும் கிழித்து தொங்கவிட்ட பிரபலம்! செமயா வச்சு செஞ்ச வீடியோ

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 2 கடந்த செப்டம்பர் மாத இறுதியில் முடிந்தது. இதில் ரித்விகா பிக்பாஸ் டைட்டிலை வென்று வெற்றியாளர் ஆனார். ஐஸ்வர்யா 2 ம் இடத்தையும், விஜயலட்சுமி 3 ம் இடத்தையும் பிடித்தனர்.

இதில் மஹத், பாலாஜி, நித்யா, மும்தாஜ், டேனி, ஷாரிக், ரம்யா, அனந்த் வைத்யநாதன், மமதி என பலரும் போட்டியாளராக பங்கேற்றனர். இதில் சிலர் செய்த விசயங்கள் மிகவும் ட்ரெண்டானது.

தற்போது பிக்பாஸ் கொண்டாட்டம் என்ற நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதில் அத்தனை பேரையும் கானா பாட்டின் மூலம் வச்சு செய்துள்ளனர். அதற்கு டான்ஸ் மாஸ்டர் சாண்டி தலைமையில் இந்த குழு எப்படி ஆடுகிறார்கள் என பாருங்கள். இதில் சிலர் செய்த விசயங்கள் மிகவும் ட்ரெண்டானது.

தற்போது பிக்பாஸ் கொண்டாட்டம் என்ற நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதில் அத்தனை பேரையும் கானா பாட்டின் மூலம் வச்சு செய்துள்ளனர். அதற்கு டான்ஸ் மாஸ்டர் சாண்டி தலைமையில் இந்த குழு எப்படி ஆடுகிறார்கள் என பாருங்கள்.