Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல டிவி சானல் நிகழ்ச்சியிலிருந்து அதிரடியாக விலகிய பிரபலம்! பின்னணியில் வெளியான அதிர்ச்சி உண்மை

இப்போதெல்லாம் டிவி நிகழ்ச்சிகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இதற்கு மற்ற டிவி சானல்களுக்கு நடுவே டிவி ரேட்டிங்க்ஸை பிடிப்பதில் கடும் போட்டி நிலவுகிறது.

ஹிந்தி இந்தியன் ஐடோல் என்ற நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதை பிரபல இசையமைப்பாளர் அனுமாலிக் நடுவராக பணியாற்றி வந்தார். அண்மையில் அவர் மீது பிரபல பாடகிகள் ஸ்வேதா பண்டிட், சோனா மொகாபத்ரா ஆகியோர் Me too மூலம் பாலியல் சர்ச்சைகளை அடுத்தடுத்து எடுத்து வைத்தார்கள்.

இதனால் பெரும் சர்ச்சையாக அவரை நிகழ்ச்சியிலிருந்து விலகுமாறு சோனி நிறுவனம் கேட்டுக்கொண்டது. இதனால் அவரும் விலகிவிட்டார். மேலும் அவர் ஓய்வுக்காக விலகியதாக கூறினார்.

இந்நிலையில் சோனி நிறுவனம் அனுமாலிக் இனி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டார். நிகழ்ச்சி தொடர்ந்து நடக்கும் என அறிவித்துள்ளது.