Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

21 வருட நிகழ்ச்சி இப்படி ஆனதே, ரசிகர்கள் வருத்தம்

தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகள் ரசிகர்களுக்கு பிடித்துவிட்டால் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும். சன் தொலைக்காட்சியில் ஒரு சில சீரியல்கள் 3 வருடமெல்லாம் ஓடியது அனைவரும் அறிந்ததே.

அந்த வகையில் இந்தியாவே வியந்து பார்க்கும்படி ஹிந்தியில் CID என்ற நிகழ்ச்சி 21 வருடம் ஓடி சாதனை படைத்துள்ளது.

இன்னும் சில தினங்களில் 22 வருடத்தை கடக்கும் நிலையில் தற்போது இந்த சீரியலை நிறுத்திவிட்டார்களாம்.

இதை அதிகாரப்பூர்வமாக அந்த சீரியல் தயாரிப்பாளரே கூறியுள்ளார், இது ரசிகர்களுக்கு செம்ம சோகத்தை கொடுத்துள்ளது.