Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தொகுப்பாளர் கோபிநாத்தை திணறடித்த அஜித் ரசிகன்- அதிர்ந்த அரங்கம்

அஜித் என்ற வார்த்தையை எந்த இடத்தில் பயன்படுத்தினாலும் மாஸா தான் இருக்கும். எந்த நிகழ்ச்சி எடுத்துக் கொண்டாலும் அஜித் ரசிகர்கள் அவரின் பெயர் வரும்போதே மாஸ் காட்டுவார்கள்.

பிரபல தொலைக்காட்சியில் கோபிநாத் Divided என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

அந்நிகழ்ச்சியில் அஜித் புகைப்படம் திரையில் வர விளையாடிக் கொண்டிருந்த ஒரு ரசிகன் தல என்று அரங்கமே அதிறும் வகையில் கத்தியுள்ளார். அவரின் அந்த ரியாக்ஷனை பார்த்த கோபிநாத் அப்படியே திணறியுள்ளார்.

பின் அந்த ரசிகன் உயிர் அவர் கடவுள் என மகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.