Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அரை நிர்வாண போட்டோ ஷுட், ஆண்களை கண்ட இடத்தில் தடவும் பெண்கள்- இப்படி ஒரு நிகழ்ச்சியா? யாரும் கேட்க மாட்டார்களா? வீடியோ பாருங்க

தொலைக்காட்சி என்பது குழந்தைகளும் பார்க்க கூடிய ஒரு இடம். அதில் ஆடை இல்லாமல் பழங்கள் வைத்தும், அரை நிர்வாண உடை அணிந்து மாடல்களை வைத்து ஒரு நிகழ்ச்சி நடக்கிறது.

என்ன நிகழ்ச்சி என்பது உங்களுக்கே புரிந்திருக்கும், வேறு எந்த நிகழ்ச்சி சொப்பன சுந்தரி பற்றி தான். இப்போது நிகழ்ச்சியில் இருக்கும் மாடல்களுக்கு ஒரு ஆண் ஜோடி கொடுக்கப்பட்டுள்ளது.

அவர்களின் ஜோடி பொறுத்தம், கெமிஸ்ட்ரி பார்க்க இப்படி ஒரு டாஸ்க். அதற்காக மாடல்கள் படு கவர்ச்சி உடைகள் அணிந்து போட்டோ ஷுட் நடத்தியுள்ளனர். அதோடு மாடல்கள் தனது ஜோடி யார் என்று கண்டிபிடிக்க அவர்களின் உடம்பில் கை வைத்து தடவி பார்ப்பது போல் ஒரு டாஸ்க்.

இதெல்லாம் ரசிகர்களை படு கோபத்தில் ஆழ்த்துகிறது, இதை கேட்க யாரும் இல்லையா என புலம்பி வருகின்றனர்.