Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரோட்டுக்கு வந்த சொப்பன சுந்தரி ஷோ.. பொது இடத்தில் மாடல் கையை பிடித்திழுத்த நபர்

சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது சொப்பன சுந்தரி என்கிற ஷோ. அதிக ஆபாசம் இருப்பதாக இந்த நிகழ்ச்சி மீது கடும் விமர்சனங்கள் எழுந்தது.

இந்நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியை பொது இடத்தில் நடத்த ஆரம்பித்துள்ளனர். இன்று ஒளிபரப்பப்பட்டுள்ள நிகழ்ச்சியில் மஞ்சு என்கிற மாடல் பொது இடத்தில் புகை பிடித்துக்கொண்டிருந்த நபரிடம் சண்டை போடுகிறார்.

அந்த சண்டையில் அவரின் கையை அந்த நபர் பிடித்து இழுக்கிறார். நீங்கள் பாருங்கள்..