Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

டிவி நிகழ்ச்சி விவாதத்தில் நேரலையிலே நிகழ்ச்சி தொகுப்பாளர் மீது தீ விபத்து ! வைரலாகும் வீடியோ

டிவி சானல்களில் இப்போதெல்லாம் தினம் ஒரு விவாத நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதிலும் குறிப்பாக செய்தி சானல்கள் நெறியாளர் இருக்க 4 பேர் காரசாரமாக பேசு சண்டை போட்டுக்கொள்வார்கள்.

நாட்டில் நடிக்கும் சின்ன சின்ன அசைவுகள் கூட விவாதமாய் நடத்தப்படுவது அதிர்ச்சியான ஒன்று. பாகிஸ்தான் நாட்டில் நிகழ்ச்சி தொகுப்பாளர் இது போல ஒரு விவாத நிகழ்ச்சியை நடத்துகிறார்.

அவர் பேசும் போது வெடிப்பது போல இரு சத்தம் கேட்டது. சில வினாடிகளில் பந்து வடிவில் ஒரு எரியும் நெருப்பு அவர் மேல் விழுகிறது. அவர் உயிருக்கு பயந்து விலகி ஓட பங்கேற்பாளர் நடந்து தெரியாமல் கீழே குனிந்து பேப்பரை பார்த்து படித்துக்கொண்டிருக்கிறார்.