Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ராஜா ராணி சீரியல் புகழ் ஆல்யா மானசா முன்னாள் காதலனுக்கு திருமணம்- விவரம் இதோ

ராஜா ராணி என்ற சீரியல் மூலம் பிரபலமானவர் ஆல்யா மானசா. சீரியலில் அவர் கொடுக்கும் சின்ன சின்ன முக பாவனைகள் பார்த்து ரசிகர்கள் அப்படி ரசிப்பார்கள், அவர் மீது பைத்தியமாக இருக்கும் மக்களும் உள்ளனர்.

இவர் மானஸ் என்பவரை சில வருடங்கள் காதலித்து வந்தார் ஆனால் அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனையால் இருவரும் பிரிந்துவிட்டனர்.

ஆல்யா இப்போது சஞ்சீவை காதலிக்க மானஸ் சுபிக்ஷ் என்பவரை காதலிக்கிறார்.

மானஸ்-சுபிக்ஷாவுடன் இந்த மாதத்தில் நிச்சயதார்த்தம் என்றும் ஆறு மாதத்தில் திருமணம் என்றும் கூறியுள்ளார்.