Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ராஜா ராணி சீரியலில் அடுத்தடுத்து மாறிய நடிகர்கள், பிரச்சனையிலும் சீரியலுக்கு இப்படி ஒரு விஷயம் நடந்துள்ளதா?

பிரபல தொலைக்காட்சியான விஜய்யில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் ராஜா ராணி. இந்த சீரியல் மூலம் நிஜ காதலர்களாக வலம் வருகிறார்கள் சஞ்சீவ்-ஆல்யா மானசா.

இவர்களை தாண்டி சீரியலில் சில கேரக்டர்கள் மாறிவிட்டன, அதற்கு காரணம் அவர்கள் மற்ற வேலைகளில் முக்கியத்துவம் காட்டுகின்றனர் என்பது தான். இப்படி ஆட்கள் மாறினாலும் சீரியலின் டிஆர்பிக்கு எந்த குறையும் இல்லை என்றே கூறலாம்.

நாயகன், நாயகி வைத்தே கதையை நன்றாக ஓட்டுகின்றனர். இப்போது என்ன ஸ்பெஷல் என்றால் இந்த சீரியல் வெற்றிகரமாக 400 எபிசோடுகளை எட்டிவிட்டதாம்.

இதனை அந்த தொலைக்காட்சியே ஒரு வீடியோ மூலம் உறுதிப்படுத்தியுள்ளனர்.