Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

குடும்ப கஷ்டத்திற்கு நடுவே சூப்பர் சிங்கரில் பாடி வெற்றிபெற்ற ப்ரித்திகாவா இது- இப்போ என்ன செய்கிறார் தெரியுமா?

சூப்பர் சிங்கர் என்ற பாடல் நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது. இந்நிகழ்ச்சியில் தங்களது திறமைகளை வெளிக்காட்டியவர்களுக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்ததே இல்லை. இதில் கிடைத்த வாய்ப்பு மூலம் சிலர் பாலிவுட்டில் கூட பாடி உயர்ந்துள்ளனர்.

அப்படி சூப்பர் சிங்கர் ஜுனியர் 10வது சீசனில் பாடி பலரையும் கவர்ந்தவர் ப்ரித்திகா. மிகவும் கஷ்டப்படும் குடும்பத்தில் இருந்த வந்த இவருக்கு சில பிரபலங்கள் உதவுவதாக எல்லாம் கூறியிருந்தனர். நிகழ்ச்சிக்கு பிறகு இவர் என்ன செய்கிறார் என்று எந்த விவரமும் வராமல் இருந்தது.

இப்போது ப்ரித்திகா சென்னையில் குடும்பத்துடன் செட்டில் ஆகியுள்ளாராம். இங்கு உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறாராம், அதோடு ஒருபக்கம் இசை நிகழ்ச்சி என பிஸியாக இருக்கிறார்.

எல்லாரின் பாராட்டுக்களையும் பெற்ற பரியேறும் பெருமாள் படத்தில் ப்ரித்திகா பாடிய பாடலும் செம ரீச், இதுதான் அவருடைய முதல் பட பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.