Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முதன் முறையாக சன் டிவி மார்க்கெட் குறைகிறது, ஜீ தமிழ் முதலிடம், அதுவும் எந்த சீரியல் தெரியுமா? இதோ

தொலைக்காட்சியை பொறுத்தவரை TRP போட்டி என்பது நடந்துக்கொண்டே தான் இருக்கும். இதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பது எப்போது சன் தொலைக்காட்சி தான்.

அதை தொடவே மற்ற சேனல்கள் பல்டி அடிக்க வேண்டும், அதே போல் சீரியலில் சன் தொலைக்காட்சி சீரியல் தான் என்றும் டாப்.

ஆனால், தற்போது ஜீ தமிழின் செம்பருத்தி சீரியல் முதலிடத்தை பிடித்துள்ளது, சன் சேனலின் நாயகி சீரியல் இரண்டாவது இடத்தை பிடிக்க, பலருக்கும் இது அதிர்ச்சி தான்.