Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கார் விபத்தில் 21 வயது தொலைக்காட்சி பிரபலம் மரணம்- செய்தி கேட்டு தேம்பி தேம்பி அழும் மற்ற போட்டியாளர்கள்

பாலிவுட்டில் பிக்பாஸ் போலவே Ace Of Space என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சி நடக்கிறது. இதில் மிகவும் சுட்டிதனமாக விளையாடி அனைவரையும் கவர்ந்தவர் டேனிஷ்.

அவசரமாக அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அவர் டிசம்பர் 20ம் தேதி ஒரு கார் விபத்தில் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார், இந்த தகவலை சினிஉலகத்தில் பதிவு செய்திருந்தோம். இவரின் இந்த மரண செய்தியை போட்டியாளர்களுக்கு விகாஸ் குப்தா என்ற பிரபலம் அறிவித்தார்.

டேனிஷின் மரண செய்தியை கேட்ட மற்ற போட்டியாளர்கள் தேம்பி தேம்பி அழுதுள்ளனர். அந்த வீடியோவை பார்த்து பலரும் கண்ணீர்விட்டு வருகின்றனர்.