சர்கார் படம் 2018 ல் அதிக வசூலை கொடுத்த படம் என்றே சொல்லலாம். கடந்த நவம்பர் 6 ல் படம் மாஸாக வெளியானது. தியேட்டர்களில் திருவிழா மயம் போல தான் இருந்தது.
போஸ்டர் சர்ச்சை, கதை பிரச்சனைகள் என சில சிக்கல்களுக்கு இடையிலும் படம் ரூ 250 கோடிகளை தாண்டி வசூல் செய்தது. மேலும் கடந்த வரும் ரஜினியின் 2.0 படம் வந்து ரூ 750 கோடிகளை தாண்டியது.
மேலும் கடைக்குட்டி சிங்கம், வட சென்னை, இமைக்கா நொடிகள், 96, கோலமாவு கோகிலா என பல படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தின் பாலாஜி சினிமாஸ் தியேட்டரில் 2018 ல் டாப் 10 வசூல் படங்களில் சர்கார் முதலிடத்தை பிடித்துள்ளது. மற்ற படங்கள் என்னென்ன என பார்க்கலாம்..
Ambasamuthiram @BalajiCinemas Top 10 movies of 2018 😎#Sarkar #2Point0 #KadaikuttySingam #Kaala #Seemaraja #KolamaavuKokila #ChekkaChivandhaVaanam #Vadachennai #ImaikkaNodigal #96Movie & #AvengersInfinityWar #SriBalajiCinemasBoxOffice2018 #SriBalajiCinemas #TKArea pic.twitter.com/1ckrYeH4nC
— Tirunelveli Cinemas (@TvliCinemas) December 31, 2018
The Top 10 movies of 2018 in #UmaaRajendraCinemas are,
— Umaa Rajendra Cinemas (@UmaaRajendra) December 31, 2018
1. #Sarkar
2. #2Point0
3. #KadaikuttySingam
4. #TSK
5. #VadaChennai
6. #Kaala
7. #CCV
8. #TikTikTik
9. #SeemaRaja
10. #KolamaavuKokila
What started as a dull year, turned out to be very good for the industry🥁 #Top10 pic.twitter.com/v1chRCAnml
#MeenakshiCinemasTop102018 exclusive report!
— Meenakshi Cinemas (@MeenakshiCinem1) December 31, 2018
Here is the #MeenakshiCinemas Top 10 Pre-Release Sales of 2018. #Sarkar #2point0 #SeemaRaja #Maari2 #Saamy2 #junge #vedacheenai #KolamaavuKokila #vishwaroopam2 #sandakozhi2 and #Imaikkanodigal
Special Mention:#Kanaa #Ratsasan #CCV pic.twitter.com/3Y2vuuweVu