பொங்கல் வர இன்னும் இரண்டு வாரங்களே உள்ளது. திரையரங்குகள் அனைத்து பேட்ட, விஸ்வாசத்திற்கு தயாராகி வருகின்றது.
அதே நேரத்தில் தொலைக்காட்சிகளும் தங்கள் பங்கிற்கு புதுப்படங்களை களம் இறக்கி வருகின்றது.
அந்த வகையில் பொங்கலுக்கு விஜய் டிவியில் செக்கச்சிவந்த வானம், வடசென்னை, பரியேறும் பெருமாள், சாமி-2 ஆகிய படங்களை ஒளிப்பரப்பவுள்ளது.
இதற்கு போட்டியாக சன் டிவி எந்த படத்தை களம் இறக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
வர்ற பொங்கலுக்கு மொத்தமா கெத்து பண்றோம்! 😎😎
— Vijay Television (@vijaytelevision) January 1, 2019
இங்க தில்லுனா கெத்து! 🔥🔥 ஒட்டு மொத்த ஸ்டாரும் நம்ம சொத்து! 😎😎 #VijayPongal #UltimateStarsCombo #BlockBusters #ChekkaChivanthaVaanam #CCV #VadaChennai #SaamySquare #Saamy2 #PariyerumPerumal pic.twitter.com/nvVDCMVab6