சினேகாவை வாய்பிளந்து அசரவைத்த ஜூனியர் டான்ஸ் ஜோடி! என்ன ஒரு வெறித்தனமான ஆட்டம்னு பாருங்க
நடிகை சினேகா என்றால் அந்த ஒரு அழகான சிரிப்பு தான் நினைவிற்கு வரும். அஜித், விஜய் முன்னணி ஹீரோக்களுடன் அவர் நடித்து வந்தார். அவருக்கென ஒரு தனி ஆடியன்ஸ் கூட்டம் இருக்கின்றது.
நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்த பிறகு சினிமாவுக்கு சில நாட்கள் பிரேக் கொடுத்திருந்தார். இவர்களுக்கு விகான் என மகன் இருக்கிறார்.
பின் படங்களில் முக்கிய கேரக்டர்களில் நடித்து வந்த அவர் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். அதே வேளையில் டான்ஸ் ஜோடி டான்ஸ் ஜூனியர்ஸ் டிவி நிகழ்ச்சியில் நடுவராக இருக்கிறார்.
இதில் தக்ஷதா, நித்யா ஜோடி வெறித்தனமான பெர்ஃபார்மன்ஸ் கொடுத்துள்ளது. இதனை பார்த்து சினேகாவும் வாய் பிளந்து அசந்து பார்க்கிறார் பாருங்கள்...
இந்த ஆட்டம் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா..! Dhakshatha மற்றும் Nithya கலக்கும் டான்ஸ் ஜோடி டான்ஸ் ஜூனியர்ஸ், ஞாயிறு தோறும் மாலை 6.30 மணிக்கு உங்கள் தமிழில்.#ZeeTamil #DJDJ
— Zee Tamil (@ZeeTamil) January 1, 2019
watch all episodes on https://t.co/5V5ZFjBm5u pic.twitter.com/JdqEIQZTwq