Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூப்பர் சிங்கரில் பாடி வரும் இலங்கை பெண் சின்மயிக்கு இப்படி ஒரு சோகமா?

பிரபல தொலைக்காட்சியான விஜய்யில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். ஜுனியர், சீனியர் என இரண்டிலுமே பல சீசன்கள் வந்துவிட்டது.

ஒவ்வொரு சீசனிலும் மக்களுக்கு பேவரெட் பாடகர்கள் அதிகம் இருக்கிறார்கள், இப்போது ஜுனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. அதில் ஒரு பாடகி சின்மயி, கனடாவில் வசிக்கும் இவர் இலங்கையை சேர்ந்தவர்.

இந்நிகழ்ச்சிக்காக இந்தியா வந்திருக்கும் சின்மயி அவருடைய அம்மாவுடன் தங்கியுள்ளாராம். அவரது தங்கை, அப்பா கனடாவில் உள்ளார்களாம். தங்கையை பிரிந்து இருப்பது மிகவும் கஷ்டமாக இருக்கிறது, அம்மாவை தங்கை கேட்கும் போது கஷ்டமாக இருப்பதாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.