Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நீயா நானா புகழ் பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் அடுத்த அதிரடி! இது என்ன ஒரு புதுரகமா இருக்கே

டிவி சானல்களுக்கு இடையே போட்டி நாளுக்கு நாள் முற்றி வருகிறது. சீரியல்கள் அடுத்தடுத்து போட்டியில் களத்தில் இறங்கிவிடுகிறது. ஒரு பக்கம் வார வாரம் TRP லிஸ்ட் வந்துகொண்டிருக்கிறது.

இது போதாதென்று மக்களை தங்கள் பக்கம் இழுக்க புதுப்புது ரியாலிட்டி ஷோக்கள் வேறு. அதில் விவாத நிகழ்ச்சிகளும் இருந்து வருகிறது. இதில் நீயா நானா நிகழ்ச்சியை குறிப்பிட்டு சொல்லலாம்.

இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கோபிநாத்தும் மக்கள் மத்தியில் பிரபலம் தான். ஏற்கனவே DIVIDED என்ற ஒரு நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார். இனி அடுத்ததாக புதிய நிகழ்ச்சி ஒன்றுக்காக தயாராகி வருகிறாராம்.