Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நீயா நானாவில் நடந்த வினோத சம்பவம் - இத்தனை வருடத்தில் இதுதான் முதன்முறையாம்!

தமிழ் தொலைக்காட்சிகளில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி நீயா நானா. கோபிநாத் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி கடந்த 13 வருடங்களாக ஒளிபரப்பாகி வருகிறது.

இதில் இந்த வாரம் நாட்டுப்புற கலைஞர்களை பற்றி நிகழ்ச்சி நடந்துள்ளது. இதில் கலைஞர்கள் உருமி மேளம் அடித்து செய்து காட்டினார்கள்.

அப்போது சத்தத்தை கேட்ட அங்கிருந்த ஒரு பெண்ணுக்கு சாமி வந்துள்ளது. இப்படியொரு சம்பவம் இதுவரை நடந்ததில்லை என்று கூறியுள்ளார்.