Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மங்காத்தா பட நடிகரை வச்சு செய்த இளம் நடிகர்! டிவி நிகழ்ச்சியில் நடந்த கூத்து

அஜித்திற்கு மிகவும் முக்கியமான படம் என்றால் அது மங்காத்தா எனலாம். பிளாக் பஸ்டர் ஹிட்டடித்த இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கினார். இப்படத்தில் நடிகர் பிரேம்ஜியும் நடித்துள்ளார்.

பிரேம்ஜி எப்போதும் காமெடியாக பேசுவார் என்பதை நாம் பல படங்களில் பார்த்திருப்போம். அதிலும் சென்னை 28 படத்தை ரசிகர்கள் மறக்க மாட்டார்கள். சில படங்களில் பிரேம் ஜி பாடியுள்ளார்.

தற்போது அவர் ஆர்.கே நகர் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் Ready steady po நிகழ்ச்சியில் பிரேம்ஜியும் கலந்துகொண்டுள்ளார். இதில் அவருடன் நடிகர் பரத்தும் கலந்துகொண்டுள்ளார்.

இதில் வச்சு செய்யபோறேன் சுற்றில் என்ன நடக்கிறது என பாருங்கள்..