Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தளபதி ரசிகர்களுக்கு தொலைக்காட்சியில் காத்திருக்கும் விருந்து - ஆனால் ஒரு டிவிஸ்ட்!

தமிழ் சினிமாவில் கடந்த வருடம் தளபதி விஜய்யின் நடிப்பில் வெளியான படம் சர்கார்.

பாக்ஸ் ஆபிசில் வசூலை குவித்த இந்த படம் தீபாவளிக்கு ரிலிசாகியிருந்தது. இப்படத்தை குடியரசு தினத்துக்கு தொலைக்காட்சியில் போடவுள்ளார்கள்.

ஆனால் தமிழில் அல்ல சன் குழுமத்தின் தெலுங்கு தொலைக்காட்சி சேனலான ஜெமினி தொலைக்காட்சியில் இப்படம் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளதாம்.