Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் டிவிக்கு வந்து அதே டிவியை மோசமாக பேசிய பாட்டி - வீடியோ பாருங்க

விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. பாட்டுக்கு சூப்பர் சிங்கர், நடத்திற்கு சில நிகழ்ச்சிகள், காமெடிக்கு கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

அதில் இந்த வார கலக்கப்போவது யாரு எபிசோடில் சரோஜா என்கிற பாட்டி பேசியுள்ளார்.

அதில் அவர் "விஜய் டிவியின் மற்ற நிகழ்ச்சிக்கு சென்றால் பாட தெரியுமா, ஆட தெரியுமா என கேட்கிறார்கள்! ஆனால் இங்கு வந்தால் காமெடி செய்ய தெரியுமா என யாருமே கேட்கவில்லை. கலக்க போவது யாரு நிகழ்ச்சி தவிர உலகத்தில் அனைத்து இடத்திலும் காமெடி உள்ளது" என நேரடியாகவே அவர் விஜய் டிவியை தாக்கி பேசியுள்ளார்.