Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல நடிகையுடன் ஆர்யாவுக்கு திருமணமா?- எங்க வீட்டு மாப்பிள்ளை அபர்ணதி ஷாக்கிங் பதில்

ஆர்யா ஒரு பெண்ணை திருமணம் செய்ய போகிறேன் என்று கூறி ஒரு நிகழ்ச்சியே நடத்தினார். அதில் எல்லா பெண்களும் ஆர்யாவை ஈர்க்க பல விஷயங்கள் செய்தனர்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பெண்களில் நாம் அனைவருக்கும் முதலில் நியாபகம் வருவது அபர்ணதி தான். அவர் ஆர்யாவை எப்படியெல்லாம் காதலித்தால் என்பதை நாமே பார்த்திருக்கிறோம்.

தற்போது ஆர்யாவுக்கு நடிகை சயீஷாவுடன் திருமணம் நடக்க போகிறது என்ற செய்தி உலா வருகிறது. இதுகுறித்து எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி புகழ் அபர்ணதி ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.

அதில் அவர், ஆர்யா திருமணம் என்று வருவது எல்லாம் வதந்தி என்று தான் தோன்றுகிறது, அப்படி உண்மையாக இருந்தால் என்ன செய்வது போக வேண்டியது தான். ஆனால் எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கும்.

ஆர்யாவிடம் இதுகுறித்து எப்போதோ கேட்டேன் அதெல்லாம் வதந்தி என்று கூறியதாக அபர்ணதி தெரிவித்துள்ளார்.