Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மற்ற நிகழ்ச்சி தொகுப்பாளர்கள், சீரியல் நடிகர்களை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தது இவர் தான்! லிஸ்ட் இதோ

இப்போது டிவி சானல்களில் புது புதிதாக நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் வருகிறார்கள். இதில் ஆண்கள் என எடுத்துக்கொண்டால் விஜே மா.கா.பா, விஜே ரக்‌ஷன் என பலரும் பிரபலங்கள் இருக்கிறார்கள்.

அதே வேளையில் சில FM சானல் நிகழ்ச்சி தொகுப்பாளர்களும் பிரபலமாக இருக்கிறார்கள். இதில் கடந்த காலங்களில் அதிகம் பிரபலமானவர் ஆர்.ஜே.விஜய்.

தற்போது புதிதாக திறக்கப்பட்ட முக்கிய சானலில் விஜே ஆக பணியாற்றி வருவதோடு சூப்பர் கிட்ஸ், டான்ஸ் ஜோடி டான்ஸ் ஆகிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில் முக்கிய ஆங்கில பத்திரிக்கை ஒன்று கடந்த வருடத்தின் Most Desirable Man On Television 2018 என்ற டாப் 15 பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் விஜய் தான் முதலிடத்தில் இருக்கிறார்.

  1. மிர்ச்சி விஜய்
  2. நடிகர் மஹத்
  3. சின்ன தம்பி பிரஜின்
  4. கதிரவன்
  5. நந்தினி ராகுல் ரவி
  6. ராஜா ராணி சஞ்ஜீவ்
  7. விஜே ராகேஷ்
  8. விஜே ரக்‌ஷன்
  9. விஜே அசார்
  10. சுரேஷ் ரவி
  11. விஜே தர்ஷன்
  12. புவி அரசு
  13. விஜே ரியோ ராஜ்
  14. நந்தன் லோகநாதன்
  15. ஆஃபிஸ் கார்த்திக்