Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கலக்கப்போவது யாரு நிஷாவை கண்ணீர் விட்டு அழவைத்த சோகம்! மனதை கரைய வைத்த வீடியோ

டிவி சானலில் நிகழ்ச்சிகளில் முக்கிய புள்ளியாக இருக்கும் பலருக்கும் தற்போது ரசிகர் கூட்டம் உள்ளது. சீரியல்களுக்கு நடுவே காமெடி நிகழ்ச்சிகளுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது.

அந்த வகையில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்களில் அறந்தாங்கி நிஷாவும் ஒருவர். அவர் தற்போது பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.

அண்மையில் Mr & Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் தன் கணவர் ரியாஸ் உடன் பங்கேற்றார். இதில் பேசிய நிஷா தன் கணவர் இந்த நிகழ்ச்சிக்கு வரமுடியாது, என்னால் பெர்ஃபாம் பண்ணமுடியவில்லை என கூறிவிட்டார்.

அவரை மனம் தேற்றி நீங்கள் வந்து என் பக்கத்தில் நின்றால் போதும். நான் வெற்றி பெற்றதற்கு சமம் என நிஷா கூறினாராம். மேலும் கணவரிடம் எத்தனையோ பேர் கருப்பாக இருக்கும் பெண்ணை எப்படி கல்யாணம் செய்து கொண்டீர்கள் என கேட்டிருக்கிறார்கள் என கண்ணீர் விட்டு அழுதுவிட்டார்.