Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ராஜா ராணி சீரியல் பிரபலங்கள் ஜோடியாக கொடுக்கும் சூப்பர் ஸ்பெஷல்! லவ்வர்ஸ்க்கு கொண்டாட்டம் தான்

டிவி சானல்களில் இப்போதிருக்கும் பெரும் போட்டியே சீரியல்கள் தான். TRP ல் இடம் பிடிக்க இந்த சீரியல்கள் எல்லாம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

இந்த சீரியல் மூலமாக பிரபலமானவர்கள் பலர். அதில் ராஜா ராணி சீரியல் ரசிகர்களின் மனம் ஈர்த்த ஒன்று. இதில் ஜோடியாக நடிக்கும் சஞ்சீவ், ஆல்யா மானசா இருவரும் காதலிப்பதாக சொல்லப்படுகிறது.

வரும் ஃபிப்ரவரி 14 காதலர் தினம் என்பதால் இவர்களை வைத்து ஒரு ஸ்பெஷல் ஆல்பத்தை இணையத சானல் ஒன்று செய்துள்ளது. சிட்டுக்குருவியே என இந்த ஆல்பத்திற்கு பெயரும் வைத்திருக்கிறார்களாம்.