Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்தின் ஆலுமா டோலுமா பாடலுக்கு செம குத்து டான்ஸ் ஆடிய பிரபல பாலிவுட் சீரியல் பிரபலங்கள்

அஜித் நடித்த விஸ்வாசம் படம் இவ்வருடத்தின் முதல் ஹிட் படம். வசூலில் அதிகம் கலக்கிய இப்படம் குடும்பங்களை பல வருடங்களுக்கு பிறகு திரையரங்கிற்கு கொண்டு வந்த பெருமை இருக்கிறது.

இப்போது தன்னுடைய 59வது பட வேலைகளில் அஜித் மிகவும் பிஸியாக இருக்கிறார். அவ்வப்போது அவர் வெளியே செல்லும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகிய வண்ணம் உள்ளன. இந்த நிலையில் அவரின் வேதாளம் படத்தில் இடம்பெற்ற ஆலுமா டோலுமா பாடல் செம ஹிட்.

பாலிவுட்டின் பிரபல சீரியலான Kasauti Zindagi 2 நாயகன் மற்றும் சில நடிகைகள் அந்த பாடலுக்கு குத்து டான்ஸ் போடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இதோ அவர்களது நடன வீடியோ,