Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சின்னத்தம்பி சீரியல் நடிகை பவானி இரண்டாவது திருமணம்! காதலிப்பது இவரைத்தானாம்!

பிரபல தொலைக்காட்சியில் ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்படும் சீரியல் சின்னத்தம்பி. இந்த சீரியலில் பிரஜனுக்கு ஜோடியாக நந்தினி கதாபாத்திரத்தில் நடிப்பவர் பவானி ரெட்டி.

இவரது கணவர் சீரியல் பிரதீப் கடந்த 2017ம் ஆண்டு மே மாதம் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து இரண்டு வருட இடைவெளிக்கு பிறகு பவானி தற்போது ஆனந்த் என்பவரை காதலித்து வருகிறாராம்.

இது பெற்றோர்கள் மூலம் அறிமுகமான ஆனந்தை விரைவில் இரண்டாவது திருமணம் செய்யவுள்ளாராம்.