Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தாலி கட்டாமல் வாழ்ந்துவிட்டு திடீரென விட்டுச்சென்ற காதலன்- தற்கொலை செய்துகொண்ட பிரபல சீரியல் நடிகை

விமல் நடித்த மன்னர் வகையறா என்ற படத்தில் துணை நடிகையாக நடித்தவர் யாசிகா. பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்த இவர் 22 வயதான மோகன்பாபு என்பவரை காதலித்துள்ளார்.

இருவரும் திருமணம் செய்யாமல் ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்ந்துள்ளனர். இடையில் சில பிரச்சனைகளால் மோகன்பாபு வீட்டைவிட்டு வெளியே மனமுடைந்த யாசிகா ஏமாந்து போனதால் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

அதோடு இறப்பதற்கு முன் தனது தாய்க்கு தன்னை ஏமாற்றிய மோகன்பாபுவுக்கு தக்க தண்டனை வாங்கி தர வேண்டும் என்று வாட்ஸ் அப்பில் ஆடியோ அனுப்பியுள்ளார்.

இப்போது யாசிகாவின் தற்கொலை குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.