Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல சீரியல் நடிகரை காதலிக்கிறாரா நடிகை சித்ரா- திருமணம் எப்போது?

விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் நடித்து வருபவர் சித்ரா.

அந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக சீரியலில் நடிக்கும் கதிர் என்பவரை சித்ரா காதலிக்கிறார் என்ற செய்தி உலா வந்தது. இதுகுறித்து அவர் ஒரு பேட்டியில், நான் இப்போதைக்கு நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன்.

கதிர் என்னுடைய சீரியலில் நடிப்பவர் அவ்வளவு தான், அதிலும் அவருக்கு திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளது. வதந்திகளை நம்ப வேண்டாம், எனக்கும் காதலுக்கும் ரொம்ப தூரம்.

அப்படி யாரையாவது பிடித்தால் கண்டிப்பாக பெற்றோர்களிடம் கூறி திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியுள்ளார்.