Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஓவியா ஆர்மிக்கு பிறகு இந்த ஒரு டிவி பிரபலத்துக்கு தான் ஆர்மி - அடித்து சொன்ன பிரபல நடிகர் - கலக்கலான வீடியோ

ஓவியா நடிப்பில் அண்மையில் வந்த 90ml டிரைலர் சர்ச்சை இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது. ஓவியா ஓவியா என ரசிகர்களும், ரசிகைகளும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது சமூகவலைதளங்களில் கொண்டாடினார்கள்.

இதனால் அவருக்கு ஓவியா ஆர்மி என்ற பெரு இயக்கமே உருவானது. அப்போது எப்படியான ஒரு டிரெண்டிங் செய்தது என்பது உங்களுக்கு நன்றாக தெரிந்திருக்கும்.

ஓவியா ஆர்மிக்கு பிறகு தற்போது கலக்கப்போவது யாரு புது சீசனில் கலக்கி வரும் சரோஜா பாட்டிக்கு தான் ஆர்மி என அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆர்.ஜே.பாலாஜி கூறியுள்ளார்.

அதற்காக அவருக்கு #SarojaArmy என டேக் போட்டுள்ளார்கள்.