Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நமீதா நா அலப்பறை! விட்டா பேந்துரும் - மீண்டும் அதிரடி காட்டும் நமீதா - வீடியோ இதோ

நடிகை நமீதா என்றால் இன்னும் பலருக்கும் பிடிக்கும். ஹீரோயினாக நடிக்க வந்த அவருக்கு என்னவோ கவர்ச்சியான கேரக்டர்கள் மட்டுமே கிடைத்தது.

பின் பட வாய்ப்புகள் இல்லாமல் போக மீண்டும் அவரை தமிழ் சானலில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பார்க்க முடிந்தது. இஞ்சி, ஏலக்காய், பாத்ரூம் டையலாக் மூலம் பிரபலமானார்.

பின்னர் தயாரிப்பாளர் வீர் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டு ஹைதராபாத்தில் செட்டிலாகிவிட்டார். இன்னும் ரசிகர்கள் அவரின் கொஞ்சும் தமிழை ரசிக்கிறார்கள்.

தற்போது ஓரிரு படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது Colors Comedy Nights நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார். இதில் அவர் பேசும் வீடியோ இதோ...