Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூப்பர் சிங்கர் புகழ் பூவையார், ரித்திக் இருவருக்கும் பிடித்த ஒரே நடிகர்- அவருக்காக என்ன செய்துள்ளார்கள் பாருங்க

பிரபல தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் என்ற பாடல் நிகழ்ச்சி மிகவும் பிரபலம். அதில் இப்போது ஜுனியர்களுக்கான போட்டி நடந்து வருகிறது.

அப்படி இந்த நிகழ்ச்சியில் கானா பாடல்கள் மூலம் அனைவரையும் கவர்ந்தவர் பூவையார். இவரும், ரித்திக் என்பவரும் இணைந்து ஒரு பேட்டி கொடுத்துள்ளனர்.

அதில் உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என்று கேட்க, இருவருமே அஜித் தான் என்று கூறுகின்றனர்.

பூவையார் அவரே எழுதிய தல பாடல் பாட, ரித்திக் அடிச்சுதூக்கு பாடல் பாடுகிறார்.