Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

யாரும் ஓட்டுபோட போகாதீங்க, அப்போ வருவாங்க- பெண்களுக்கு நடக்கும் கொடுமை குறித்து அறந்தாங்கி நிஷா ஆவேசம்

பொள்ளாச்சியில் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகள் குறித்து எல்லோரும் பதறிப்போய் உள்ளார்கள்.

இப்படியெல்லாம் ஏன் நடக்கிறது, எங்கே தவறு, குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும் என்று பலரும் தங்களது கோபத்தை வெளிக்காட்டி வருகின்றனர்.

அப்படி கலக்கப்போவது யாரு புகழ் அறந்தாங்கி நிஷாவும் ஒரு கோபமான வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் இந்த பிரச்சனைக்கு ஒரே வழி யாரும் ஓட்டுபோடாதீர்கள், அப்போது கேட்பார்கள், ஏன் என்று, இல்லையெனில் Notaவிற்கு ஓட்டு போடுங்கள்.

பெண்களுக்கு நடக்கும் ஒரு கொடுமைக்கு பதில் வரட்டும், அதன்பிறகு நாம் நமது கடமையை செய்வோம் என ஆவேசமாக பேசியுள்ளார், இதோ அந்த வீடியோ,