Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நிகழ்ச்சி மேடையில் மகனை பார்த்து கண்ணீர்விட்ட தொகுப்பாளர் ஆண்ட்ரூஸ்- அப்பா, மகனின் நெகிழ்ச்சி சம்பவம்

பிரபல தொலைக்காட்சியான விஜய்யில் Ready Steady Po என்ற நிகழ்ச்சி மிகவும் பிரபலம். இந்த நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளராக களமிறங்கியவர் ஆண்ட்ரூஸ்.

இவரும் ரியோவும் சேர்ந்து நிகழ்ச்சியில் செய்யும் அட்டகாசங்களை நாம் பார்த்திருக்கிறோம். இத்தனை நிகழ்ச்சிக்கு பிறகு அதில் முதன்முதலாக ஆண்ட்ரூஸின் மகன் வந்துள்ளார்.

நிகழ்ச்சி ஒளிபரப்பாகி முடிந்துவிட்டாலும் இவருக்கு இவ்வளவு பெரிய மகனா என அனைவரும் ஆச்சரியமாக பார்க்கின்றனர். மகனை பார்த்ததும் ஆண்ட்ரூஸ் உணர்ச்சிவசப்பட அனைவரும் கண் கலங்கிவிட்டனர்.