Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூப்பர் சிங்கரில் வீடு ஜெயித்தால் என்ன செய்வேன், அம்மாவிற்கு என்ன செய்ய வேண்டும்- பூவையாரின் ஆசை

சூப்பர் சிங்கர் என்ற பாடல் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்று வருபவர் பூவையார். கானா பாடல்களை பாடி எல்லோரையும் கவர்ந்துவிட்டார்.

பாடல் பாடுவதை தாண்டி நிகழ்ச்சியில் அட்டகாசம் செய்வதும் இவர்தான். சுட்டியாக இவர் செய்வதன் மூலம் அனைவரும் சிரித்தாலும் இவரது சொந்த வாழ்க்கையில் பெரிய சோகமே இருக்கிறது. அப்பா இறந்ததால் 8 வயதிலேயே குடும்ப பாரத்தை தலையில் ஏற்றுக் கொண்டுள்ளார்.

ஒரு பேட்டியில் பூவையார் வீடு ஜெயித்தால் தனக்கு கானா பாடல் பாட வைத்த அண்ணாவிற்கு கொடுப்பதாகவும், அம்மாவிற்கு ரூ. 10000ல் ஒரு புடவை வாங்கி தர வேண்டும் என்பது ஆசை என கூறியுள்ளார்.