Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி புகழ் இலங்கை பெண் சின்மயி கனடாவில் இப்படி ஒரு வேலையை செய்கிறாரா?

பிரபல தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் இந்த நிகழ்ச்சியில் இலங்கை பெண் சின்மயி என்ற பெண் பாடி வருகிறார். நன்றாக பாடும் இவர் பட்டத்தை ஜெயிக்க வேண்டும் என்று அனைவரும் வாழ்த்தி வருகின்றனர்.

கனடாவில் இருந்து பாடுவதற்காக இங்கு வந்துள்ள அவர் சமீபத்தில் தனது நண்பர்களை நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தினார்.

அப்போது அவர் கனடாவில் இவர் இசை மூலம் நண்பர்கள் ஆனவர்கள், நாங்கள் குழுவாக இசை நிகழ்ச்சியில் பங்குபெறுவோம் என்று எல்லோரும் சேர்ந்து ஒரு பாடல் பாடியுள்ளனர்.

இதோ அவரது இசை குழு நண்பர்கள்