Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

காரை வேகமாக ஓற்றி விபத்து ஏற்படுத்திய பிரபல தொகுப்பாளினி- பரிதாப நிலைமையில் முதியவர்

தெலுங்கு சினிமாவில் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபலமானவர் ராஷ்மி கௌதம்.

தெலுங்கு படங்களை தாண்டி சில தமிழ் படத்திலும் நடித்துள்ளார். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 17) இரவு தனது புதிய காரை ஓட்டிச் சென்றுள்ளார், அதுவும் அதிக வேகமாக ஓட்டியுள்ளார்.

இதனால் முதியவர் ஒருவர் விபத்துள்ளாகியுள்ளார், ராஷ்மியின் கார் அவர் மீது வேகமாக மோத உடனே அங்கிருந்தவர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

தற்போது அவரது நிலைமை படு மோசமாக இருப்பதாக கூறப்படுகிறது. போலீசார் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.