Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கலர்ஸ் டிவியின் அடுத்தக்கட்டம், பிரமாண்ட படத்தின் ரைட்ஸை கைப்பற்றியது, என்ன தெரியுமா?

வெள்ளித்திரையை விட தற்போதெல்லாம் சின்னத்திரை போட்டி தான் கடுமையாக உள்ளது. பல வருடமாக முன்னணியில் இருந்த சன் டிவி சீரியலை ஜீ தமிழ் செம்பருத்தி சீரியல் முறியடித்தது.

இப்படி போட்டிப்போட்டு கொண்டு அனைத்து தொலைக்காட்சியும் புதுபுது நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்பி வருகின்றது.

இதில் கூடுதலாக திரைக்கு வந்து சில மாதம் ஏன் சில நாட்களான படங்களை எல்லாம் கூட தொலைக்காட்சிகள் ஒளிப்பரப்பி வருகின்றது.

அந்த வகையில் இந்த போட்டியில் தற்போது கலர்ஸ் தொலைக்காட்சியும் களம் இறங்கியுள்ளது, ஆம் கலர்ஸ் டிவியில் பிரமாண்ட ஹிட் படமான கே ஜி எப் படத்தை ஏப்ரல் முதல் வாரத்தில் ஒளிப்பரப்பவுள்ளார்களாம்.