Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ராஜா ராணி சீரியல் புகழ் வினோதினிக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது- அழகான ஜோடியின் புகைப்படம் இதோ

ராஜா ராணி என்ற சீரியல் தொலைக்காட்சி ரசிகர்களிடம் அதிகம் பிரபலம். இதில் நாயகனின் தங்கையாக முதலில் நடித்தவர் வைஷாலி.

சில காரணங்களால் சீரியலில் இருந்து விலகிய அவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளார். அதே தொலைக்காட்சியில் மதியம் ஒளிபரப்பப்படும் அஞ்சலி என்ற சீரியலில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.

இவர் சீரியலில் நடிக்கும் போதே சத்யதேவ் என்பவரை காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்துகொள்ள போவதாகவும் கூறியிருந்தார். இந்த நிலையில் இவர்களது நிச்சயதார்த்தம் பெற்றோர்கள் முன்னிலையில் சிம்பிளாக நடந்துள்ளது, அந்த புகைப்படத்தை அவர் ஷேர் செய்துள்ளார்.