Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சினிமாவை விட்டு போன அழகான நடிகை நதியா இனி முக்கிய சீரியலில் ! எந்த டிவி சானலில் தெரியுமா

நடிகை நதியா தமிழ் சினிமாவில் பல மறக்கமுடியாத படங்களில் நடித்தவர். விளம்பரங்களிலும் அவரை காண முடிகிறது. வயது கடந்தும் இன்னும் அழகாக இருக்கும் அவரை பார்த்து அத்தனை பெண்களுக்கும் பொறாமை தான்.

எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தில் ஜெயம் ரவிக்கு அம்மாவாக நடித்து அசத்தினார். கடந்த 2009 ல் பட்டாளம் படத்திற்கு பின் அவர் தமிழ் சினிமாவில் நடிக்கவில்லை. மலையாளம், தெலுங்கு படங்களில் மட்டும் நடித்து வந்தார்.

தற்போது தமிழில் சின்னத்திரையில் முக்கிய சீரியலான ரோஜாவில் இணைந்துள்ளாராம். இதற்காக சன் தொலைக்காட்சி ஒரு ஸ்பெஷல் புரமோ வெளியிட்டுள்ளது.